LibreOffice 25.2 உதவி
நீங்கள் பலவகை வெவ்வேறான வரிகளைத் தேர்ந்த கலங்களில் செயல்படுத்தலாம்.
ஒரு கலத்தையோ கலங்களின் ஒரு தொகுதியையோ தேர்க.
ஐத் தேர்ந்தெடுக
உரையாடலில், எல்லைகள் கீற்றைச் சொடுக்குக.
நீங்கள் செயல்படுத்தவிருக்கும் எல்லை தேர்வுகளைத் தேர்வதோடு சரியைச் சொடுக்குக.
வரியை அடுக்குதல் பரப்பிலுள்ள தேர்வுகள் பன்மடங்கு எல்லை பாணிகளைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடியவை.
கலங்களின் தெரிவைப் பொருத்து, பரப்பு வித்தியாசமாகத் தெரிகிறது.
| தெரிவு | வரி அடுக்குதலின் பரப்பு | 
|---|---|
| ஒரு கலம் | 
 | 
| ஒரு நிரலிலுள்ள கலங்கள் | 
 | 
| ஒரு நிரையிலுள்ள கலங்கள் | 
 | 
| Cells in a block of 2x2 or more | 
 | 
பன்மடங்கு எல்லைகளை அமைக்கவோ மீட்டமைக்கவோ முன்னிருப்பு படவுருக்களில் ஒன்றைச் சொடுக்குக.
எல்லைகளைக் காட்டும் படவுருவிலுள்ள மெல்லிய சாம்பல் வரிகள் மீட்டமைக்க அல்லது துடைக்கப்படும்.
The dark lines inside an icon show the lines that will be set using the selected line style and color.
The thick gray lines inside an icon show the lines that will not be changed.
சுமார் 8x8 கலங்களுடைய ஒரு தொகுதியைத் தேர்ந்து, பிறகு வடிவூட்டு - கலங்கள் - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.

அனைத்து வரிகளையும் துடைப்பதற்கு இடது படவுருவைச் சொடுக்குக. இது அனைத்து வெளி எல்லைகள், உள் எல்லைகள், மூலைவிட்ட வரிகள் ஆகியவற்றை அகற்றுகிறது.
வெளி எல்லையை அமைக்கவும் மற்ற அனைத்து வரிகளையும் அகற்றவும் இடதிலிருந்து இரண்டாவது படவுருவைச் சொடுக்குக.
வெளி எல்லையை அமைக்க மிக வலதிலுள்ள படவுருவைச் சொடுக்குக. அகற்றப்படவிருக்கும் மூலைவட்ட வரிகளைத் தவிர, உள் வரிகள் மாற்றப்படவில்லை.
மற்ற படவுருக்கள் அமைக்கவோ அகற்றவோ கூடிய வரிகளை இப்போது நீங்கள் தொடர்ந்து காணலாம்.
பயனர்-வரையறுத்த பரப்பில், நீங்கள் தனிப்பட்ட வரிகளை அமைப்பதற்கோ அகற்றுவதற்கோ சொடுக்கலாம். வரிகளை மூன்று வெவ்வேறு நிலைகளில் முன்னோட்டம் காட்டுகிறது.
மூன்று வெவேறு நிலைகளின்வழி வழிமாற்ற ஒரு விளிம்பையோ மூலையையோ மீண்டும் மீண்டும் சொடுக்குக.
| வரி வகைகள் | பிம்பம் | அர்த்தம் | 
|---|---|---|
| கருப்பு வரி | 
 | தேர்ந்த கலங்களின் தொடர்புடைய வரிகளைக் கருப்பு வரி அமைக்கிறது. நீங்கள் 0.05 pt வரி பாணியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, அவ்வரி புள்ளிடப்பட்ட வரியாகக் காட்டப்படுகிறது. நீங்கள் இரட்டை வரிகள் பாணியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது இரட்டை வரிகள் காட்டப்படுகின்றன. | 
| சாம்பல் வரி | 
 | தேர்ந்த கலங்களின் தொடர்புடைய வரி மாற்றப்படமாட்டாது எனும்போது சாம்பல் வரி காட்டப்படுகிறது. இந்நிலையில் எந்தவொரு வரியும் அமைக்க அல்லது அகற்றப்படாது. | 
| வெள்ளை வரி | 
 | தேர்ந்த கலங்களின் தொடர்புடைய வரி அகற்றப்படும்போது வெள்ளை வரி காட்டப்படுகிறது. | 
ஒற்றை கலத்தைத் தேர்க, பிறகு வடிவூட்டு - கலங்கள் - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.
மிக மெல்லிய வரியை தாழ்ந்த எல்லையாக அமைக்க தாழ்ந்த விளிம்பைச் சொடுக்குக. மற்ற அனைத்து வரிகளும் கலத்திலிருந்து அகற்றப்படும்.

தடித்த வரி பாணியைத் தேர்வதோடு தாழ்ந்த விளிம்பைச் சொடுக்குக. இது தடித்த வரி பாணியைத் தாழ்ந்த எல்லையாக அமைக்கிறது.

அனைத்து நான்கு எல்லைகளையும் அமைக்க இடதிலிருந்து இரண்டாம் முன்னிருப்பு படவுருவைச் சொடுக்குக. பிறகு வெள்ளை வரி காட்டப்படும் வரை தாழ்ந்த விளிம்பை மீண்டும் மீண்டும் சொடுக்குக. இது தாழ்ந்த எல்லையை அகற்றுகிறது.

You can combine several line types and styles. The last image shows how to set thick outer borders (the thick black lines), while any diagonal lines inside the cell will not be touched (gray lines).

This option becomes available when formatting a range of cells that already have borders and the new format defined for the range involves removing outer borders.
By default the option Remove border is disabled and the borders at the edges of the selected range are left unchanged. Check this option if the borders at the edge of the selection should be removed.
If the preset No Borders is chosen then the Remove border option is enabled.